ஆடிப்பூரப் பெருவிழா
ஆடிப்பூரப் பெருவிழா
========= ===========
ஐயாற்று நாஆடிப்பூரப் பெருவிழாயகிக்கு திருவிழா
* * *
(*) இறைவன் தந்த இருநாழி நெல் கொண்டு, 32 அறங்களையும் வளர்த்த நாயகி,
(*) சக்தி பீட ஸ்தலங்களுள் "தர்ம பீடம்"
(*) பெருமாளே இங்கு அம்பாளாக எழுந்தருளியிருப்பதால், திருவையாறு நகருக்குள் வேறு எங்குமே பெருமாள் கோயில்கள் கிடையாது!!!
(*) இதற்கு சாட்சியாக, அம்பாள் ஆலயத்திற்கு எதிரே, ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் கொண்டுள்ளார்!!!!
இன்னும் பல பெருமைகளுடைய, இவ்வாலய நாயகிக்கு, வருடந்தோறும் ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள், திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு, தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில், தனிக்கோவில் கொண்டு அருள்வழங்கும், "ஸ்ரீ தர்மசம்வர்த்தினி" அம்பாளுக்கு, வருகிற ஆடி மாதம் 1-ம் தேதி (17/07/2017) திங்கட்கிழமை அன்று, ஆடிப்பூர மகோத்சவம், கொடியேற்றத்துடன் துவங்கி (26/07/2017) புதன்கிழமை வரை, வெகு விமரிசையாக நடைபெறும்!!
நிகழ்ச்சி நிரல்
"""""""""""""""" """"""""""
16/07/2017 - ஞாயிறு - அனுக்கைஞை,
விக்னேஸ்வர பூஜை,
வாஸ்து சாந்தி,
17/07/2017- திங்கள் - முதல் திருநாள்
காலை
துவஜாரோகணம்,
(கொடியேற்றம்)
இரவு, வெள்ளி
படிச்சட்டத்தில்
வீதியுலாக்காட்சி!!!
18/07/17- செவ்வாய் - இரண்டாம் நாள்
காலை பல்லக்கு,
இரவு, ஆதிசேஷ
வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!
19/07/17- புதன்- மூன்றாம் நாள்
காலை பல்லக்கு,
இரவு, கிளி வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!!
20/07/17-வியாழன்- நான்காம் நாள்,
காலை பல்லக்கு,
இரவு காமதேனு
வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!!
21/07/17- வெள்ளி - ஐந்தாம் நாள்
காலை பல்லக்கு,
இரவு ரிஷப வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!!
22/07/17- சனி - ஆறாம் நாள்,
காலை பல்லக்கு,
இரவு அன்ன வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!!
23/07/17- ஞாயிறு - ஏழாம் நாள்,
காலை பல்லக்கு,
இரவு சிம்ம வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!!
24/07/17- திங்கள் - எட்டாம் நாள்,
காலை பல்லக்கு,
இரவு குதிரை வாகனத்தில்
வீதியுலாக்காட்சி!!!
25/07/17- செவ்வாய் - ஒன்பதாம் நாள்,
காலை ரதரோஹணம்
(திருத்தேரோட்டம்)
26/07/17- புதன் - பத்தாம் நாள்,
காலை ஆடிப்பூரத் தீர்த்தவாரி!!
"அனைவரும் வருக!!
ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளின் அருளைப் பெறுக!!
ஆரூரா!! ஐயாறா!!
என்றும் இறைபணியில் திருவையாறுசிவகணங்கள்
Siva Muthukumaran

Comments
Post a Comment