அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா
""""""""""" """""""""""""""""""""""""""""" """""""""""" """""""""""""""""""" இந்த வருடம் (23/7/17) ஞாயிற்றுக்கிழமை, அப்பர் கயிலைக்காட்சிப் பெருவிழா நடைபெற உள்ளது.!!! திருவையாறு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில், ஆடி அமாவாசை அன்று, சைவ சமய பெரியார், "திருநாவுக்கரசர் ", (அப்பர்) பெருமானுக்கு, இறைவன் கயிலைக்காட்சி இந்த வருடமும், ஆடி அமாவாசையிலே, திருவையாற்றிலே, இறைவன் அப்பருக்கு கயிலாயக்காட்சி வழங்கும் அற்புதமான ஆன்மீகப் பெருவிழாவானது, மிக விமரிசையாக நடைபெற உள்ளது!!! வழங்கிய அற்புதத் திருநாள்!!!!
மாதர் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார வர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்!!!!
- திருநாவுக்கரசர் என்றும் இறைபணியில்,
"
திருவையாறு சிவ கணங்கள்
&
T.G.P.seenu
Narayanasami
Siva Muthukumaran

Comments
Post a Comment