திருவையாற்றில்‌ ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா கொடியயேற்றம்

திருவையாறு சித்திரைப் பெருவிழா-2018

திருக்கயிலாயப் பரம்பரை, தருமை ஆதீனம்,  #ஸ்ரீ #அறம் #வளர்த்த #நாயகி உடனமர் #ஸ்ரீ #ஐயாறப்பர் ஆலய , "#சப்தஸ்தானப் #பெருவிழா "-2018, இன்று காலை, "#கொடியேற்றத்துடன் " இனிதே துவங்கியது.


  
     முன்னதாக தல விருக்ஷமான வில்வ மரத்தின் அடியில் திருமண் எடுத்து, பசு மடத்தின் அருகே இருக்கும் விநாயகருக்கு தீபாராதனை நடைபெற்று,  கொடிமரத்திற்கு, அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், சப்த ஒலி பிரகாரத்தில் உள்ள, உக்கிரான அறை அருகே எழுந்தருளிய பின்,  மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், ரிஷப லக்னத்தில், "#துவஜாரோகணம் " எனப்படும், "#கொடியேற்றம்" வாணவேடிக்கைகள், மங்கல வாத்தியங்கள் விண்ணதிர "நடைபெற்றது. !!!

                                                                                                                                                            என்றும்_இறைபணியில்....
                                     திருவையாறு சிவ கணங்கள்
&
"ஐயாறனடிமை"
Narayana sami
Siva Muthukumaran






















































































































Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா