அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா
அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில், ஆடி அமாவாசை அன்று, சைவ சமய பெரியார், "திருநாவுக்கரசர் ", (அப்பர்) பெருமானுக்கு, இறைவன் கயிலைக்காட்சி வழங்கிய அற்புதத் திருநாள்!!!! இந்த வருடமும், ஆடி அமாவாசையிலே, திருவையாற்றிலே, இறைவன் அப்பருக்கு கயிலாயக்காட்சி வழங்கும் அற்புதமான ஆன்மீகப் பெருவிழாவானது, மிக விமரிசையாக நடைபெற உள்ளது!!! இந்த வருடம் (23/7/17) ஞாயிற்றுக்கிழமை, அப்பர் கயிலைக்காட்சிப் பெருவிழா நடைபெற உள்ளது.!!! நிகழ்ச்சி நிரல் """"""""""""""" """"""""""" இன்று காலை 9:00 மணி : - ...