திருவையாறு ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயிலில், வருகிற, (01/02/19) அன்று 6-ம் ஆண்டு சம்வத்ராபிஷேகப்_பெருவிழா (கும்பாபிஷேகப் நாள்)
#திருவையாறு
#சம்வத்ராபிஷேகப்_பெருவிழா
#6_ம்_ஆண்டு
திருவையாறு #ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய #ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயிலில், வருகிற, (01/02/19) அன்று 6-ம் ஆண்டு #சம்வத்ராபிஷேகப்_பெருவிழா (கும்பாபிஷேகப் நாள்) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது!!!
"நிகழ்ச்சி நிரல்"
நாள் : 01/02/19
கிழமை : வெள்ளிக்கிழமை
#காலை_நிகழ்ச்சி
07:00 மணி : ஸ்ரீ ஆதி விநாயகர் அபிஷேகம்
07:30 மணி : ஸ்ரீ வில்லேந்திய வேலவர் அபிஷேகம்
08:00 மணி : ஸ்ரீ ஆட்கொண்டாருக்கு சிறப்பு வடைமாலைக்காட்சி
09:00 மணி : மஹா
ருத்ர ஹோமம் ஆரம்பம்
10:30 மணி : உற்சவ மூர்த்திக்கு மஹா அபிஷேக ஆராதனை
11:30 மணி : மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு
12:00 மணி : ஐயாறப்பருக்கு மஹா அபிஷேகம், பஞ்சமுகார்ச்சனை
12:30 மணி : அறம் வளர்த்த நாயகிக்கு மஹா அபிஷேகம், நவசக்தி அர்ச்சனை
#மதிய_நிகழ்ச்சி
03:00 மணி : ஸ்ரீ தண்டாயுதபாணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
#மாலை_நிகழ்ச்சி
04:00 மணி : மங்கல இசை
04:30 மணி : வீணை சுவாமிநாதன் குழுவினரின் நிகழ்ச்சி
05:00 மணி : வயலின் இசை நிகழ்ச்சி
05:30 மணி : பரதநாட்டியம்
06:30 மணி : 21 தவில், நாதஸ்வரம், மல்லாரி இசைக்க, நாட்டியம் ஆட, வேத பாராயணம் ஒலிக்க, தேவாரம் திருமுறை பாராயணம் பாட, கயிலை வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன், #ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய #ஸ்ரீஐயாறப்பர் #வெள்ளி_ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளில் வீதியுலா!!!
அனைவரும் வருக!!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ ஐயாறப்பர் அருளைப் பெறுக!!!
என்றும் இறைபணியில்,......
@திருவையாறு சிவ கணங்கள்

Comments
Post a Comment