ஆடிப்பூரப்_பெருவிழா

#ஆடிப்பூரப்_பெருவிழா


 திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி தேஸ்தானம் #ஸ்ரீ_தர்மசம்வர்த்தினி_(அறம் வளர்த்த நாயகி) ஆலய #ஆடிப்பூரப்_மகோற்சவம் (04/08/18) சனிக்கிழமை தொடங்கி (13/08/18) திங்கட்கிழமை வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது!!! அனைவரும் வருக!!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அருளைப் பெறுக!!! 
 என்றும் இறைபணியில்......     
#திருவையாறு_சிவ_கணங்கள் 
                      & 
         "ஐயாறனடிமை" 
         Siva Muthukumaran 
          Narayana Sami










ஆடி அமாவாசை
அப்பர் பெருமான் கயிலைக்காட்சி பெருவிழா
நாம் அனைவரும் கயிலையையும், கயிலைநாதனையும் தரிசித்து வீடுபேறு அடைய ஒரு அற்புதமான வழி!!!
இடம்:#ஸ்ரீ_அறம்_வளர்த்த_நாயகி உடனாகிய #ஸ்ரீ_ஐயாறப்பர்திருக்கோயில்- திருவையாறு
நாள் : 11/08/18
(சனிக்கிழமை)
நேரம் : இரவு 09:00 மணிக்கு
இவ்விழாவினை கண்டு, வெள்ளி விடையேறி வரும் எங்கள் #ஐயாறப்பரையும்#அப்பர்_பெருமானையும் தரிசித்து கயிலையை திருவையாற்றிலேயே தரிசிப்போம்!!!
சிவனடியார்கள், பக்தகோடிப் பெருமக்கள் அனைவரையும் வருக!! வருக!! என வரவேற்கிறோம்!!!





Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா