Posts

Showing posts from 2018

ஆடிப்பூரப்_பெருவிழா

Image
#ஆடிப்பூரப்_பெருவிழா  திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி தேஸ்தானம் #ஸ்ரீ_தர்மசம்வர்த்தினி_(அறம் வளர்த்த நாயகி) ஆலய #ஆடிப்பூரப்_மகோற்சவம் (04/08/18) சனிக்கிழமை தொடங்கி (13/08/18) திங்கட்கிழமை வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது!!! அனைவரும் வருக!!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அருளைப் பெறுக!!!   என்றும் இறைபணியில்......      #திருவையாறு_சிவ_கணங்கள்                        &           "ஐயாறனடிமை"           Siva Muthukumaran            Narayana Sami ஆடி அமாவாசை அப்பர் பெருமான் கயிலைக்காட்சி பெருவிழா நாம் அனைவரும் கயிலையையும், கயிலைநாதனையும் தரிசித்து வீடுபேறு அடைய ஒரு அற்புதமான வழி!!! இடம்: # ஸ்ரீ_அறம்_வளர்த்த_நாயகி  உடனாகிய  # ஸ்ரீ_ஐயாறப்பர் திருக்கோயில்- திருவையாறு நாள் : 11/08/18 (சனிக்கிழமை) ...

திருவையாற்றில்‌ ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா கொடியயேற்றம்

Image
திருவையாறு சித்திரைப் பெருவிழா-2018 திருக்கயிலாயப் பரம்பரை, தருமை ஆதீனம்,  #ஸ்ரீ #அறம் #வளர்த்த #நாயகி உடனமர் #ஸ்ரீ #ஐயாறப்பர் ஆலய , "#சப்தஸ்தானப் #பெருவிழா "-2018, இன்று காலை, "#கொடியேற்றத்துடன் " இனிதே துவங்கியது.         முன்னதாக தல விருக்ஷமான வில்வ மரத்தின் அடியில் திருமண் எடுத்து, பசு மடத்தின் அருகே இருக்கும் விநாயகருக்கு தீபாராதனை நடைபெற்று,  கொடிமரத்திற்கு, அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், சப்த ஒலி பிரகாரத்தில் உள்ள, உக்கிரான அறை அருகே எழுந்தருளிய பின்,  மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், ரிஷப லக்னத்தில், "#துவஜாரோகணம் " எனப்படும், "#கொடியேற்றம்" வாணவேடிக்கைகள், மங்கல வாத்தியங்கள் விண்ணதிர "நடைபெற்றது. !!!                                                                           ...