தனுர் மாத அமாவாசை - 2K17

தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில், இன்று (17/12/17) மார்கழி  (தனுர்) மாத அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில், தீபாராதனையோடு புறப்பாடாகி, காவிரி ஆற்றில் தீர்த்தம் கொடுத்து, நான்குமாட வீதிகளிலும் திருவீதியுலா!!!!


     என்றும் இறைபணியில்,
திருவையாறு சிவ கணங்கள்
Siva Muthukumaran
Srinivasan Tgp
Narayana sami




















Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா