Posts

Showing posts from April, 2017

இரவு "வெள்ளி படிச்சட்டத்தில் " வீதியுலாக்காட்சி,

Image
திருக்கயிலாயப் பரம்பரை, தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான",  ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலய , "சப்தஸ்தானப் பெருவிழா "-2017, இன்று காலை, "கொடியேற்றத்துடன் " இனிதே துவங்கியது.         முன்னதாக கொடிமரத்திற்கு, அபிஷேக ஆராதனைகளு ம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், சப்த ஒலி பிரகாரத்தில் உள்ள, உக்கிரான அறை அருகே எழுந்தருளிய பின், பஞ்சமி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், மிதுன லக்னத்தில், "துவஜாரோகணம் " எனப்படும், "கொடியேற்றம் "நடைபெற்றது.                           இரவு "வெள்ளி படிச்சட்டத்தில் " வீதியுலாக்காட்சி,                                                                                               ...

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி ஆலய,30/04/2017 - ஞாயிற்றுக்கிழமை - முதல் திருநாள் - காலை "துவஜாரோகணம்" (கொடியேற்றம்)

Image
திருக்கயிலாயப் பரம்பரை, தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான",  ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலய , "சப்தஸ்தானப் பெருவிழா "-2017, இன்று காலை, "கொடியேற்றத்துடன் " இனிதே துவங்கியது.         முன்னதாக கொடிமரத்திற்கு, அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், சப்த ஒலி பிரகாரத்தில் உள்ள, உக்கிரான அறை அருகே எழுந்தருளிய பின், பஞ்சமி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், மிதுன லக்னத்தில், "துவஜாரோகணம் " எனப்படும், "கொடியேற்றம் "நடைபெற்றது.                                                                                                                                  #என்றும்_இறைபணிய...