Posts

Showing posts from 2019

திருவையாறு திருநந்திதேவர் பட்டாபிஷேகப்பெருவிழா

Image
#திருவையாறு #திருநந்திதேவர்பட்டாபிஷேகப்பெருவிழா   திருவையாறு #ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய #ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயிலில் நேற்று (15/03/19) காலையில் நடைபெற்ற, #திருநந்திதேவர் ஜனன விழாவை அடுத்து, மாலை ஆலய #திருவோலக்கமண்டபத்திலே #ஸ்ரீசுயசாம்பிகை சமேத #ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு, சிறப்பு #அபிஷேகமும், சிவகணங்களின் தலைவராக, கயிலையின் முதல் திருவாயிலில் இருந்து காக்கும் பதிவியும் #ஐயாறப்பர் அளிக்கும் பொருட்டு, #வெள்ளிதலைப்பாகை, #செங்கோல் கொடுத்தல் வைபவமும், நடைபெற்று, #மகா_தீபாராதனை நடைபெற்றது அதனைத்தொடர்ந்து வெள்ளிபடிச்சட்டத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடாகி, #ஸ்ரீசுயசாம்பிகை சமேத #ஸ்ரீஅதிகாரருத்ரநந்திகேஸ்வரர் #விமானத்திலும் புறப்பாடாகி,  #மகாதீபாராதனை, #கோபுரதரிசனம் முடிந்து ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது!!        என்றும் இறைபணியில்,                      திருவையாறு சிவ கணங்கள்   @திருவையாறு - ஸ்ரீ ஐயாறப்பர்                        ...